திங்கள், 21 ஜனவரி, 2013

கடவுளும் காதலும்




#
கடவுளும் காதலும்
ஒன்றுதான்,
கன்னத்தைத்
திருப்பிக் காட்டுவதால்!
-செண்பக ஜெகதீசன்,
9443980220

@
புரிந்து கொள்ள முடியாத,
இருவரிக் கவிதை
உன் மௌன உதடுகள்!
-சிலம்பரசன்,
தர்மபுரி.
9786579897

@
அறுவடை எந்திரத்தில் சிக்கிய
வைக்கோல் ஆகிறது
என் மனது
நீ வராத நாட்களில்!!
-ச.தமிழ்வேந்தன்,
9698458828

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக